Duration 21:33

ஏற்ற இறக்கம் வராமல் கச்சிதமாக சைடு ஜாயின்ட் செய்வது எப்படி

126 417 watched
0
1.2 K
Published 8 Jul 2019

அநேக பேருக்கு பிளவுஸ் சைடு ஜாயின்ட் பண்ணும்போது ஏற்ற இறக்கம் வருகிறது. அதுவராமல் கச்சிதமாக தைக்கும் முறை இதில் கூறப்பட்டுள்ளது. தையல் படிப்பவர்களுக்கு மிக முக்கியமான வீடியோ இது.பார்த்து பயனடையுங்கள்.

Category

Show more

Comments - 137