Duration 17:2

Agitation against Telugus domination in Tamil Cinema Tenkasi Subramanian Surya Prakash Selva Speech

6 168 watched
0
170
Published 18 Aug 2016

To follow my channel: https://cutt.ly/fjB0DEO தமிழ்த்தேசியம் - தமிழ்நாடு திரைத்துறையில் தெலுங்கர் ஆதிக்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம் Agitation against Telugus domination in Tamil Cinema Tenkasi Subramanian Surya Prakash Selva Speech #tenkasisubramanian #filmsagainsttamilsseries #pandyasrealhistoryseries #தென்காசிசுப்பிரமணியன் #tamilcinemareview #tamilfilmindustry #tamilmovienews #tamil #தமிழ் #தமிழ்நாடு #தமிழகம் #தமிழீழம் #தமிழ்த்தேசியம் #historyoftamil #historyoftamilsocietyandculture தென்காசி சுப்பிரமணியன் செல்வா பாண்டியர் பா.ம.க. சூர்ய பிரகாஷ் போன்ற பலர் பேச்சு தமிழகத்திரைப்படத்துறையில் பிறமொழியாளர் ஆதிக்க வெறியாட்டத்தை எதிர்த்து அடையாள உண்ணாவிரதம் இருந்தபோது ஒரு சிற்றுரை ஆற்றினேன். அப்போது கிளிக்கியது. பேசிய முழு காணொளியும் உள்ளது. நான் உறையாற்றும் முன்னரே பல தமிழ்த்தேசியவாதிகள் விசால் ரெட்டி, விசயராசலு நாயுடுனு பல தமிழின விரோத வடுகர்களை வெளுத்து வாங்கிட்டதால் நான் பேசிய விடையங்கள் மூன்றும் வடுகர்கள் திரைப்படத்துறையில் தமிழரை அழித்தொழிக்க கையாளும் நுட்பங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருந்தது. உறையின் முக்கிய 3 விசயங்கள் 1. மலையாள திரைப்படத்துறையில் முதல் படத்தை இயக்கியவர் தமிழரான இடேனியல். அவரை திட்டமிட்டு மறைத்தது கேரளத்தின் வந்தேறிய வடுகப்பிராமணியக்கூட்டமான நாயர் நம்பூதிரி கூட்டம். 2. முக்குலத்தோர் சமூகத்தை எப்படி தாழ்வு மனப்பாங்குக்குள் உள்ளாக்கி வடுகக்கூட்டம் தனக்கு சாதகமாக எப்டி பயன்படுத்துது என்பதை பற்றி. சங்ககாலம் முதலேயே வெட்சித்திணையில் ஆநிரை கவர்ந்து உலகில் முதல் போர்முறையை தொடங்கி வைத்தது கள்ளர் சமூகம். இந்த கள்ளர் என்ற பெயர் ஆநிரை கவரும் வெட்சி போர்முறையால் வந்த பெயர். ஆனால் வடுக ஆதிக்கம் நிறைந்த படங்களில் வடுகநாயுடு ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படும் வரை கள்ளர் திருடர்களாக இருந்ததாகவும் அவர்களை நாயுடுகள் வந்த பிறகு மேனிலை அடைந்ததாகவும் வரலாறு திரிக்கப்பட்டது. இதன்மூலம் நாயுடுக்களை ஆதரிக்கும் மனப்பாங்கை கள்ளரிடம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த முக்குலத்தோரிடமும் ஏற்படுத்தியது வடுகர் ஆதிக்கத்தில் உள்ள தமிழகத்திரைத்துறை. கள்ளர் என்ற பெயர் எதனால் வந்தது என்ற ஆதாரத்துடன் கூடிய @கூர்ங்கோட்டவர் பதிவு கீழே. https://facebook.com/story.php?story_fbid=405634119614926&id=183454535166220 ____ #tenkasisubramanian #tamilcinemareview #tamilfilmreview #tamilmoviereview தமிழ்த்தேசிய சிக்கல்கள்: /playlist/PLCa21vL4diiDY0l05iZXaYcfuQLk36s-c பிரபாகரன் - ராஜீவ் கொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை No connection b/w LTTE & Rajiv Assassination /watch/UYvSoMuNX41NS உலகின் ஒற்றுமையான இனம் தமிழர்கள் மாவீரர் நாள் சிறப்பு காணொளி | Unity between World Tamils உலகத்தமிழர் ஒன்றிணைந்த போர் /watch/ItGBqGBT1ExTB Veerapan and Geo-Politics வீரப்பனும் உலக அரசியலும் /watch/EeIYpqSLlbiLY ஒற்றுமையற்ற தெலுங்கர்கள் | ஒற்றுமைக்கு உதாரணம் தமிழர்கள் | Disunity within Telugus | Unity in Tamils /watch/suJpb0T9Wyi9p திராவிடர் என்றால் பிராமணரே திராவிடம் என்றால் அக்ரகாரம் Dravidians are Brahmins Dravidam means Agrahaaram /watch/0PEDEggD2VLDD ஆரியத்தின் முதன்மை Fake ID திராவிடம் Aryan's Primary Fake ID is Dravidam /watch/U9OnwkknmKXnn Hidden Casteism in Cities and Reality Shows நகரங்களில் ஜாதி வெறியின் மறை வடிவம் /watch/M9bwdY3JK-ZJw ஜாதிவெறியருக்கு தண்ணி தரக்கூடாதுனா ஆந்திரா தெலுங்கானால தண்ணியே இருக்கக்கூடாது - Tenkasi Subramanian /watch/sz_XYlyFIlfFX ஜெயலலிதாவை தமிழச்சிகள் தைரியத்துக்கு எடுத்துக்காட்டாக கொள்ளக்கூடாது Jayalalitha shouldn't be the example of Tamil Women /watch/Qa0IdNp7ggP7I ___ தமிழர்த்தேச தொல்லியல் Tamil Nation's Archaeology: /playlist/PLCa21vL4diiC_Ua3DTeyB6wwvkcoXjnZ3 Out of Africa theory against Tamils & Ethnic Nationalism தமிழர்களை வந்தேறிகளாக்கும் போலிக்கருத்தியல் /watch/g4K5mZ0SJWxS5 தமிழர்கள் வரலாற்று நூல்களை எப்படி அனுகுவது? /watch/cithgRhwZEYwh குமரிக்கண்டம் ஈழத்திலும் ஓடிய வைகை பொருநை ஆறுகள் Kumari Kandam Vaigai & Tamraparni courses in Lanka /watch/wXqXzk8tx4itX கொற்கை அகழாய்வில் கிடைத்த கி.மு.எட்டாம் நூற்றாண்டு ஆதன் பானையோடு 8th Century BCE Tamili Script Athan /watch/4jmfhwzZozwZf ___ தமிழர் தேசிய பார்வையில் திரைவிமர்சனங்கள் Tamil Nationalist view point on Cinema and its Politics /playlist/PLCa21vL4diiD0dBHTTWrvTXRMbBaZuROj தமிழர்கள் திரைத்துறையில் தெலுங்கர் ஆதிக்கத்தை எப்படி முறியடிப்பது? திரைத்துறையில் தமிழர் நிலை என்ன? /watch/s_oO-z6Yri8YO Aayirathil Oruvan film against Tamils தமிழருக்கு எதிரான ஆயிரத்தில் ஒருவன் படம் /watch/s0RlQiZnGXHnl Actors Kamal and Arjun against Tamils and Tamil Eelam தமிழருக்கு எதிரான நடிகர்கள் கமலும் அர்ஜீனும் /watch/4SgQI8mD3WJDQ நடிகர் தனுஷ் மற்றும் 800 புகழ் விஜயராஜீ குருநாத்தின் உண்மை முகங்கள் /watch/c_NdAjDMPNkMd Punnagai Mannan Film against Eelam புன்னகை மன்னன் படம் தமிழீழத்துக்கும் தமிழருக்கும் எதிரானது /watch/cOzPW-PN0fpNP Kattabomman Film Against Tamils தமிழருக்கு எதிரான கட்டபொம்மன் திரைப்படமும் பரம்பரையும் /watch/8eEjzZVdNoxdj Sujatha and Director Rajiv Menon against LTTE Tamil Eelam தமிழருக்கு எதிரான சுஜாதாவும் ராஜீவ்மேனனும் /watch/UrhCD28UlSOUC

Category

Show more

Comments - 54